Publisher: உயிர்மை பதிப்பகம்
காமம் , பணம், துரோகம், நம்பிக்கையின் முறிவு சொந்த ஆன்மாவின் அழிவு, உறவுளுக்குள் படியும் குற்ற நிழல்கள், அர்த்தம் தெரியாத தற்கொலைகள். இதுதான் இந்த நாவலின் மைய நீரோட்டம். ராஜீவ் காந்தி சாலை என்பது ஒருஇடம் மட்டுமல்ல, அது ஒரு பிரமாண்டமான வளர்ச்சிக்கு உள்ளும் புறமும் படந்திருக்கும் பிரமாண்டமான் அவலத்தின்..
₹304 ₹320
Publisher: உயிர்மை பதிப்பகம்
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர்.
இத்தொகுப்பில்
1.டிசம்பர் பௌர்ணமி
2. சயனைட் புன்னகை
3. மாண்புமிகு இந்தியன்
4. விவேக் ஜாக்கிரதை
5. ஐந்தாம் பிறை
6. ஹாங்..
₹713 ₹750
Publisher: உயிர்மை பதிப்பகம்
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர்.
இத்தொகுப்பில்
1. புதைத்து வைத்த நிலா
2. தாஜ்மஹால் நிழல்
3. தாய் மண்ணே வணக்கம்
4. ஒரு கோடி ராத்திரிகள்
5. இந்தியன் என்..
₹618 ₹650
Publisher: உயிர்மை பதிப்பகம்
பெண் இந்த பூமியின் மைய அச்சாக இருக்கிறாள். காந்தமாக தன்னைச் சுற்ற்யிருக்கும் உலகை சுழல விடுகிறாள். ஆண்கள் எப்போதும் ரகசியமாக தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நாவலின் நாயகி தன் சதுரங்கக் கட்டத்தில் உறவுகளை அவ்வளவு தந்திரமாக நகர்த்தியவண்ணம் இருக்கிறாள். எந்த சந்தர்ப்பத்திலும் எவராலும் தீண்ட முடியாத..
₹181 ₹190
Publisher: உயிர்மை பதிப்பகம்
திருமணப்பத்திரிக்கை கொண்டு வரும் தூரத்து உறவினர் பத்திரிக்கையை கொடுத்து விட்டு, ‘என்னை அடையாளம் தெரியுதுங்களா?’ என்று வேறு கேட்கிறார். யோசிக்கையில், திருப்பூர் மின்மயானத்தில் ‘ஜென்மம் நிறைந்தது… சென்றவர் வாழ்க!” வென இவரை எரித்து விட்டு வந்த ஞாபகம் தாள் வருகிறது. ‘திருமணத்துக்கு ரெண்டு நாள் முந்தியே ..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
‘நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்’ என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சென்றவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்..
₹285 ₹300